1.சுருட்டை முடிக் காரி புதுப் பெயர் பெற்றாள் நூடுல்ஸ் மண்டைக் காரி என்று…கலைந்த தலைக் காரியாக இருப்பவளுக்கு இந்தப் பெயர் பிடித்துப்…
august 2024 competition
குழந்தைகள் விரும்பபெரியவர்கள் சுவைக்கபல வகைகளில்உலகெங்கும்வலம் வரும்சுவையான நூடுல்ஸ்அளவுக்கு மீறினால்அமிர்தமும் விஷம் க.ரவீந்திரன்
குழந்தைக்கு பிடிக்குமென உடம்புக்கு பிடிக்கா உணவின்று ஊரெல்லாம் கிடைக்கிறது நூடுல்ஸ்… கங்காதரன்
நூடுல்ஸ்…?இதுஇப்போதுகாய்கறி யுடன்வந்ததால்…அம்மாக்களுக்குபெரியவிடுதலை… …!ஆனால் இதுநம்பழக்க வழக்கம்அல்ல…! ஆர் சத்திய நாராயணன்
சிற்றுண்டி…!பஜ்ஜிவடைபோண்டாஎல்லாமேதவிர்க்கும்இந்த காலகுழந்தைகள்…? ஆர் சத்திய நாராயணன்
அவசரஉலகில்அவசரசிற்றுண்டிநீயே தான்..! ஆர் சத்திய நாராயணன்.
நூல்களின் சிக்கல்பொறுமைக்கு வந்த சோதனை வார்த்தையில் சிக்கல்உறவு நட்புகளுக்கு வந்த சோதனை.ஆனால் காய்களுடன் தயாரிக்கப்பட்டநூடுல்ஸ் சிக்கல் வராதுருசியும் அதிகம் என்பதால்பசியுடன் இருக்கும்…
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நூலாடை நுழையா வயிறு
by admin 1by admin 1ஒவ்வாத மைதாவை உடலுக்குள் தள்ளி,வயிறை நோகடிக்க,மேலை நாகரிகம் மூச்சாகி போக,குச்சியில் தின்ன திக்கி திணரிட,சோம்பேறிகளின்தெரிவாகியா,மசாலாவில் மூழ்கிய,நாவினில் வழுக்கிடசிக்கலில் விடியா,நூலாடை உணவே, சீனத்தின்…
அவளும் மேகியும்ஒன்று தான்ஏனெனில்இரண்டுமே இனிமையானது தான்ஆனால்கையாள்வது தான்கடினம்! -லி.நௌஷாத் கான்-
அவளுக்கு பிடித்தநூடுல்ஸ்-யைஎன் கைகளாலயேசெய்து கொடுத்தேன்ஏனோநீள்கிறதுகாதல்! -லி.நௌஷாத் கான்-
