செம்பருத்தி பூவின்மென்மையானசெவ்விதழ் போலவேஎன்னவனின்இதழ்களும்…. தேன் உண்ணும்பொன்(பெண்) வண்டாய், எத்தனை முறைமுத்தமிட்டுஅவன்இதழ் தேனைதிருடினாலும்அதன்மென்மையும்செம்மையும்ஒரு முறை கூடமாறவும் இல்லை…. அவன் கொண்டசெவ்விதழ் தேன்சுவையோஒரு போதும்திகட்டுவதுமில்லை…..…
august 2024 competition
-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: செவ்வண்ண நிறத்தாள்
by admin 1by admin 1செவ்வண்ண நிறத்தாள்! செவ்வண்ண அதரத்தாள்! செவ்வண்ண பாதத்தாள்! செம்மலர் அமர்ந்திட்டாள்! செம்மையாகச் எனை காத்திடுவாள்! செவ்வண்ண மலரிட்டு, செந்தமிழ் கவிதைசொல்லி, செந்தாள்…
-
செம்பருத்தி.. எளிமைக்குஓர் அழகுண்டுகம்பீரமுண்டு…செம்பருத்தியே —நீ ஆண்டவன்அணியும் அழகு மலர் எந்த நிறத்தில்பூத்தாலும் — நீ‘செம்பருத்தி’ தான்! சிறிது நேரமே நீஆராதனை செய்தாலும்ஆண்டவன்அழகு…
-
செம்பருத்தி!சிவப்பு மலர்மருந்தாகும் மலர்!காய்ந்தாலும் நல்லஉணவாக மாறும்!சீயக்காய் அரைக்க காய்ந்தது நல்லதோ நல்லது!ஷாம்புவிலும் இருக்கும் செம்பருத்திப்பூ!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
-
பசுமை இலைகளுக்குள்முகம் மறைத்துபூக்கும் இதழ்களின்முகவரிகளில்முக வரிகளில்புரட்சியின் வண்ணமாய்அத்துணை அழகையும்ஆளுகைக்குள் அடக்கிகதிரவனின் வருகையில்கைதாகிஒளிந்திருக்கும்ஒரு விரல் நீட்டிமகரந்தம் சுமந்துவலம் வரும்வசந்தம் நீ! ஆதி தனபால்
-
மகளிர் சூடா மலர்அலங்கார அழகு மலர்இறைவன் சூடும் மலர்இல்லாமல் போனஇல்லாள் தினசரிநிழல் படத்தில்செம்பருத்தி சூடிஇறைவியானாள் க.ரவீந்திரன்.
-
கடவுளுக்கு சூட வேண்டுமென செம்பருத்தி பூவினை கொய்கிராய்… அடியே அப்படியே மனசையும் கொய்வதை எந்தக் கடவுளிடம் சொல்ல… உன் கைபட வேண்டுமென…
-
சிவந்த செம்பருத்தி இதழ்களில்உன் தேனுறும் இதழினை கண்டேனடி!காற்றின் அசைவினில் அலைபுறும் போதுவிரிந்து சுருங்கும் போது உன் இதழ் ரேகைகளில் கண்ணினை வைத்தேனடி!பல…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சித்தம் கடந்த பித்த நிலை
by admin 1by admin 1உனக்கு என்ன மலர்பிடிக்கும் என்கிறாய்நீ சூடி வந்தால்செம்பருத்தி,கனகாம்பரம்,சாமந்தி கூடரொம்ப,ரொம்பபிடிக்கும் என்பேன்காதல் என்றாலேசித்தம் கடந்தபித்த நிலை தானே! -லி.நௌஷாத் கான்-
-
செம்பருத்திஇதயத்துக்கு நல்லதுஉன் காதல்மனசுக்கு நல்லது! -லி.நௌஷாத் கான்-