வெள்ளை நிறத்தில்பளிங்கு மாளிகை…உன் இருப்பிடத்தில்தங்கிச் செல்லாஉதரம் தரமானதாகஇருக்க முடியுமா?கண்ணைக் கவர்ந்துஉமிழ்நீர் சுரக்கும்உணவு வகைகள்உலாச் சென்றாலும்தெய்வத்தன்மை சுமந்ததிகட்டாத திரவியம்..கால ஓட்டத்தில்காணாமல் போகாமல்பிரம்மனின் படைப்பிற்குபெருமிதம்…
august 2024 competition
-
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வெஜிடபிள் இட்லி….!
by admin 1by admin 1கொஞ்சம்காய்கறி வைத்துஇட்லிசுட்டால்வெஜிடபிள் இட்லிரெடி…சுவை..சொல்ல வேண்டுமா…? ஆர் சத்திய நாராயணன்
-
இட்லி!எண்ணெய் இல்லாதஆவியில் வெந்த உணவு! கூட வெங்காயசாம்பார் பலே ஜோர் !காலை டிபன் 2 இட்லிசட்னி/சாம்பார் சூப்பர்!மதியம் வரை பசி தாங்குமே!பாரதிராஜன்என்கிற…
-
வெண் நிலவு நினைவூட்டும்;இலவம் பஞ்சு பொதி.தின்னும் அன்பர்க்கும்,எளியவர் அனைவர்க்கும்,தரணியின் அமுதம். சசிகலா விஸ்வநாதன்
-
பார்க்கக் கவர்ச்சிஉண்ண மகிழ்ச்சிரசாயனக் கலப்பு வீழ்ச்சி …பெரணமல்லூர் சேகரன்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: ஆவியில் வெந்த அப்பம்
by admin 1by admin 1ஆவியில் வேக வைத்த அப்பம்,குழந்தை முதல் பெரியவர்களின் வரை வயிற்றுக்கு பிரமாதம்!பல வகை அரையப்பங்கள், வெள்ளை நிறத்தில் தேங்காய் துவையல்,பச்சை நிறத்தில்புதினா…
-
என்னவளே இனியவளே…!ஏக்கம் அடைந்தேனே..!நம் தேசத்தின்நல்ல உணவுதாயகத்தின்தாரகைதமிழ் நாட்டின்காலை உணவுகாண்போரை மயக்கும்சத்தான உணவுகுழந்தைக்கு ஏற்றதுகுடும்பத்தை மயக்கியதுஇட்லிக்கு ‘ஓ”இனியும் மறப்போமா? -ருக்மணி வெங்கட்ராமன்.
-
சிரித்தால் குழிவிழும்,உன் அழகியகுண்டு கன்னங்களின்மென்மையில்….. குஷ்பூ இட்லிகூட தோற்று தான்போகுமடாஅழகனே…… ஒரு முறைஒரே முறையேனும்உன் இட்லிபோன்றகுழி விழும்கன்னத்தைகடித்துக் கொள்ளஅனுமதி….. மறந்தும் கூடவலிக்கவிட…
-
இட்லி…இன்றுநேற்று அல்ல.பல நூற்றாண்டுகள்முன்பேதமிழன் சாப்பிட்டகுறிப்புகல்வெட்டில்உள்ளதே…..? ஆர் சத்திய நாராயணன்
-
மல்லிகைப்பூ இட்லியை வேண்டுமென்றே சுட்டு வைக்கிறாய்…ரசிக்கின்ற என்னை ருசி என்கிறாய்…பிட்டு வைத்த மிச்ச இட்லி மிருதென்றால் என்னை விடவா என உன்…