எந்திரப் பெட்டியே- நீமந்திரப் பெட்டிதான்.உயிரை உரமாக்கிஉணர்வை நிலமாக்கிஎத்தனை புரட்சியாளர்களைபுதுப்பித்து கொடுத்தாய்பூமிக்கு. செ.ம.சுபாஷினி
Tag:
august 2024 competition
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்….. என்று கவிஞர் பாடினார்.. வானொலியின் தங்கையாய் டிரான்சிஸ்டர்… காதருகில் காமென்ட்ரி.. தென்கச்சியின் இன்றொரு தகவல்..இன்னும் செய்திகள்…
கதை பேசி கலக்கும்கவிபாடி மகிழும்விளம்பரம் சொல்லி வியக்க வைக்கும்விவசாய குறிப்பு கூறி விருந்து வைக்கும்எண்ணத்தின் ஓட்டத்தை வண்ணமயமாக்கும்ரீங்காரமிடும் வண்டுஓங்காரமிடும் செண்டுவேளை பழுவை…
கவிஞரின் வாக்கில்எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்!காப்புக்கட்டி சத்திரம்ஐயோ ஐயோஅம்ம்மா!தினம் ஒரு தகவல் தென்கச்சியார்!பாப்பாமலர்! நேயர் விருப்பம், ஞாயிறுகளில் ஒலிசித்திரம்!விவித்பாரதி நேயர் விருப்பம்!…
காலை,மாலை,இரவு,வேளையில் பலரின் உற்ற துணைவன்.தோழமைகள் தோள் கொடுக்காத போது வழிப்பயணத்தின் நண்பன்.அன்னையின்தாலாட்டும், காதலியின்குரலையும் பதிந்து காலமுழுமைக்கும் நம்மை பொக்கிஷமாய் பாதுகாக்க வைத்த…
