2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நினைவிருக்கிறதா by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024நினைவிருக்கிறதாஒவ்வொரு நேயர் விருப்பமும் அவர்களுக்கானது எனினும் பாடல்களில் நீயும் நானும் லயுத்ததை… இறுதியிலாவது வந்து விடட்டும் நமக்கு பிடித்த பாடலொன்று என… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: காணொலி by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024காணொலி இல்லா காலங்களில் காதுகளில் இனிமையாய் நுழைந்திடும் கீதங்களை மெய்மறந்து ரசிக்க வைத்தவள் வானொலி.. Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: மூத்தவன் by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024மூத்தவன்மூத்தவனதான்.மரியாதை மட்டும்இளையவன்வரும் வரை. செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: நீ by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024நீ…?நீஅன்றுசெய்தகாரியம் எல்லாம்இன்றுஎன்கை பேசியேசெய்கிறது…..!இதுவும்அதிசயம் தானே…!! ஆர் சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: கொம்பு by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024கொம்பு வைத்தகொள்ளைக்காரன்- அன்றுமனதை. செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: டேப் ரிகார்டர் by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024நான்கல்லூரி படிக்கும்போதுஎன் பணக்காரநண்பன்எனக்குரெண்டு நாள்கொடுப்பதுவாடிக்கை…நான்உன் மூலம்மட்டுமேகேட்டேன்திரையிசைபாடல்களை…! ஆர். சத்திய நாராயணன். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: பேருந்து by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024பேருந்தின்ஜன்னலோர சீட்டும்டேப்ரிக் கார்டில்இளையராஜா இசையும்ஒரு நெடுந்தூர பயணமும் அமைந்தால்அது சொர்க்கத்திற்கு சமமானது! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: பாட்டி குரல் by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024என் தாய்வழி பாட்டிபாடியபாடல்இப்போது உன் மூலம்டிஜிட்டல்ரிகார்டில்உள்ளது…மெய்மறக்க…! ஆர். சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: எத்தனையோ ஒலி by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024எத்தனையோ ஒலிக் குழந்தைகளை நீ பெற்றிருந்தாலும்பணம் சம்பாதித்து கொடுக்கும் செவிலித்தாய் நீ முகமது இலியாஸ் செரிப், Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்படம் பார்த்து கவி: விஞ்ஞானி by admin 1 August 11, 2024 by admin 1 August 11, 2024விஞ்ஞானி…!ஒவ்வொருமுறைஉன்னைபயன் படுத்தும் போதும் என் நினைவுக்குவருவதுதாமஸ் ஆல்வாஎடிசன்மட்டுமே…! ஆர். சத்திய நாராயணன் Read more 0 FacebookTwitterPinterestEmail