மக்காச்சோளம்!ஏழைகளுக்கு ஏற்றஉணவு! சுட்டு சாப்பிடவயிறு நிறையுமே! பள்ளி வாசலில்பனங்கிழங்குடன்சுட்ட சோளம் குறைந்த விலை உயர்தரம்! ரங்கராஜன்
Tag:
august 2024 competition
இதழ்மொட்டுக்குள் இளமெட்டுக்கள்இசைக்கவோ புசிக்கவோஇமைக்காமல் ரசிக்கவோ!!இறை விரற் தூரிகைஇயற்கையின் இறக்கையில்இயற்றிய ஓவியமோ!!அலையலையாய் அமைந்திட்டஅணிமுத்தழகில் அதிசயத்துஆண்டவனும் அணிவித்தானோஅடுக்கடுக்காய் ஆடையினைகண்ணூறு காணாதிருக்க! புனிதா பார்த்திபன்
தோண்ட தோண்டஊற்றெடுக்கும் நீர்!பார்க்க பார்க்கபெருக்கும் காதல்!கேணியில்நீர் இறைத்து,பயிர் வளர்த்த விவசாயிகளின் நண்பன்!நவீன யுகத்தில் நாம் தொலைத்த தோழன்!புழக்கடையில் வளர்த்த காதல், மணவறையில்மலர…
