கிணற்றுகுளியல்…!காதலிபார்க்கிறால்என்றேஎன் ஜெட்டிகுளியலைநீட்டிப்பேன்..காதலுடன்….! ஆர் சத்திய நாராயணன்
Tag:
august 2024 competition
மண்ணைதோண்ட,தோண்டதண்ணீர் ஊற்றெடுக்கும்ஊற்றெடுத்து பெருகும்தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்கிணறு-அது போலமனதை தோண்ட,தோண்டகாதல் உருவாகும்நதியாய் பெருகி ஓடும்காதலின் அணைக்கட்டாய்திருமணம் அமைகிறதுகட்டுப்பாட்டில் குடும்பம்கட்டமைவது தான்கலாச்சாரத்திற்கு பேரழகு! -லி.நௌஷாத்…
கேனிலும் பாட்டிலிலும் வருமுன்அடிபம்பில்குழாயில் தாராளமாவந்தது…. முற்கால இல்லங்களில்கேணியே பிரதானம்.துவைத்தல்தேய்த்தல்குளித்தல்….ஆரோக்கியம் காத்தது. மழை நாளில்மொண்டு எடுக்கலாம்தழும்பி நிற்கும் நீர்.. இறைக்க இறைக்கஊருமாம் கிணறு..படிக்க…
வீட்டுக் கிணறுஇளநீர் சுவையில் நீர்இறைக்க இராட்டினம்கயிறு கட்டிய வாளிசுகமான குளிர்ந்தகிணற்றடி குளியல்ஆட்டுக்கல் அம்மிக்கல்ராகிக்கல் உழைப்பின்சாட்சிப் பொருளாகஅருங்காட்சியகத்தில் க.ரவீந்திரன்.
