நிலக்கரி போட்டு ஒடிய ரெயில் நினைவிலுண்டோ!அதிலும் ஐன்னல் பக்கம் அமர்ந்து கரியை உடம்பில் பூசி அது ஒருதனி ரகம்!வீட்டில் மண்ணெய் ஸ்டவ்…
Tag:
august 2024 competition
சுடரால் அடராகிஆன்மா கரைந்துஅடையாளம் தொலைந்துஅருவமாய் கருவுருவமாய்உருக்குலைந்த பின்னமும்எஞ்சிய உயிரைஏதோ ஒரு பலனிற்காகஅர்ப்பணித்தே விடைபெறுகிறதுகருந்தோல் தரித்தஇவ்வெண் ஆன்மா! புனிதா பார்த்திபன்
