2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தவளை by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 தவளைதன் வாயால் கெடும்சில மனிதர்களும் தான்வாய் விட்ட வார்த்தைகளால்கெட்டு போகிறார்கள்! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: கன்னக்குளத்தில் by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 கன்னக்குளத்தில்கவிழ்ந்து விட தான்ஏங்குகிறதுபச்சை தவளை மனசு! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தத்தித் தாவும் by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 தத்தித் தாவும்தவளையே… ஏன்இந்தச் சிரிப்பு… பச்சை இலையில் இச்சையோடுஎட்டிப் பார்க்கிறாய்.. பூச்சியைக் கண்டுநச்சென நாக்கால் உண்டு விடுவாய்… நீரில் நிலத்தில்ஒளியும் வரை… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: கோபம் by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 எனக்கும்கோபம்தான்உங்கள்பெரியார் மீது.என் எதிரிபாம்பைஅடிக்காதே – எனசொன்னதில். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: சங்கீதம் by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 மனிதனின்கவலைகளைகொஞ்சம்தள்ளி வைக்கிறதுதவளையின்குழவை சத்தம். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: படிப்பு by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 குழந்தைகளே ! படியுங்கள்- நானும்இறக்கும் வரைபடிக்கிறேன்கரையில். நீங்களும்வாழும் வரைபடியுங்கள்உலகில். நான் படித்தால்மழை வரும்.நீங்கள் படித்தால்அறிவு வரும். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தாழிடப்பட்ட by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 தாழிடப்பட்டஇரும்பிலான உன் இதயக் கதவுகளைஎந்த சாவி கொண்டு திறப்பது??கல் நெஞ்சுக் காரியேஎறும்பு ஊற ஊறபாறை கூட தேய்ந்து போகிறதுகரும்பே-அரும்பை கூடமேயாத மானேதேயாத… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: மழை by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 வானம் கூடமேகத்தைவழியனுப்பிவைக்கிறது – உன்வாயசைப்பின்சங்கீதம்கேட்டுத்தான். செ.ம.சுபாஷினி Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: தனித்து விடப்பட்டவனாய் by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 தனித்து விடப்பட்டவனாய்உணர்கிறேன்?உன் காதல்கை விட்டு போனதால்!உண்மை என்னவென்றால்நீ பரிசாய் தந்தபொம்மை மட்டுமேவலிகளின் துணை! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail
2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள் படம் பார்த்து கவி: என்னிடம் கவிதை by admin 1 August 5, 2024 by admin 1 August 5, 2024 என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்என் கவலைகளைஎங்கே சொல்ல?யாருமற்ற தனியறையில்அந்த உயிரற்ற பொம்மை மட்டும்என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது! -லி.நௌஷாத் கான்- Read more 0 FacebookTwitterPinterestEmail