எந்த உற்சாக பானத்திலும்சுவைக்கு தேவைசர்க்கரை என்று இனிப்பு .அக்கறை உள்ளவர்வெள்ளை சர்க்கரையைதொல்லையென ஒதுக்கிஆரோக்கியத்திற்குஎல்லை வகுத்துதேடுவர் பிரவுன் சுகரை!உன்னிடம் இருக்கும்எண்ணிலா இனிப்புசுவையுடன் ஆரோக்கியநிறைவைத்…
august 2024 competition
-
-
நாட்டு சர்க்கரைநாக்கில் பட்டதித்திப்பை போல… ஒவ்வொரு முறையும்உன் இதழ்கள்என் இதழ்களுக்குதரும் சுவைஅதை விடநூறு மடங்குதித்திக்கிறது……. 🩷 லதா கலை 🩷
-
கரும்பு சக்கையிலிருந்து வரும்வெல்லத்தை விட உயர்ந்தது இதுவே!விலை அதிகம், உடலுக்கு நல்லது,ஆனால் ஆங்கில பெயர் தான் “பிரவுன் சுகர் “சர்க்கரை நோயாளிகளின்…
-
நட்டு வைத்த நாவாசைக்கெல்லாம்முட்டிடும் வெள்ளைப் பாறையைஎட்டித் தள்ளி எதிர்த்து நின்றுகட்டி உதிர்ந்த மணற்சிற்பமாய்புட்டாய் உதிர்த்த லட்டாய்சொட்டச் சொட்ட இனிமை நவின்றுபுகட்டத் தடை…
-
இனிப்புச் சாரலின் தூறல் நீ!இமை திறப்பின்தினமும் பூக்கும்புது விடியலின்அறிமுகம் நீ..ஆம்!இனிமையின் இனியபானத்தின்துடுப்பு நீ!உனது ராகம்இசைக்காவிடின்சுவையோ கேள்விக்குறி? ஆதி தனபால்
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: விண்வெளி நட்சத்திரங்கள்
by admin 1by admin 1பால்வெளி மண்டலத்தின் தூரிகைகள்!விண்மீன்களேமின்மின்புச்சிகளாக!எண்ணாமுடியஎண்ணிக்கையில்,சூரிய குடும்பத்தின் உறவுகளே!சூரியன் மறைந்தாலே,உங்களின் வரவு!சந்திரனின் காதலிகளே!உங்களை கண்டாலே மதியின் முகமும் மலருமே!முழு மதியில் பொலிவுரும் நீங்கள்மறைந்து போவதேனோஅமாவாசையில்..இப்படிக்குசுஜாதா.
-
விண்வெளியில் ஏவியகணைகள் செயலிழப்பின்மண்ணில்….தனிமனித இடைவெளிகள்உணரா …..உயிர்கள் தொடுக்கும்வார்த்தைக் கணைகளும்தான்….. நாபா.மீரா
-
இயற்கையே ஆயினும்இன்சுலின் சுரப்பிகளின்எதிரியே….பிரவுன் சுகர்…போதை மருந்தாம்….தமிழில் நாட்டுச் சர்க்கரைஅளவில் மிஞ்சின்அமிர்தமே நஞ்சுதானே! நாபா.மீரா
-
வெட்கப் பட்டு பாதி முகம் மூடி நீ சிரித்தாய்… விண்மீன் கண்ட சிலிரிப்பில் நான் உறைந்தேன்… உன் வியர்வைத் துளியில் பட்டு…
-
2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: விந்தையாகிப் போன விதை
by admin 1by admin 1விந்தையாகிப் போன விதை..ஆகாயமெனும் நிலத்தில் தானாகப் பிறப்பெடுத்துஉழாமலே உயிர் பெற்றுஉருப்பெற்றுவிழித்திரைகளுக்குள்அகப்படாமல்ஆட்சி செய்கின்றாய்விண்வெளியெனும் பெயராய்விண்ணுலகை… ஆதி தனபால்