காவல்காரன் அனுமதியோடுவாயிற் கதவைத் திறந்துகுரைக்கும் நாய்களைக் கடந்துஅவள் தந்தைக்கு பதில் அளித்துகடைசியாக அவளைச் சந்திக்கஅவள் மனக் கதவை மூடிவிடமனக் கதவு திறக்க…
Tag:
august2024event
வனம் நாம் நலமாகதினம் வாழ உதவும்பணம் தேடா நண்பன்வனத்தின் உள்ளேசினமின்றி நடமாடும்குணமான மிருகங்கள்இந்த வனத்தினையும்சொந்தமில்லா மிருகங்களையும் மனிதன் என்றகள்வனிடமிருந்துசொல்லாமல் காக்கவெல்லாமல் போடப்பட்டகல்லில்லா…
சத்தெலாம் நிறைந்த நல்லுணவேநித்தமும் சேர்ப்பதும் நல்லதுவேசுத்தமாய் சுகந்தரும் நோக்கினிலேஇரத்த ஓட்டமும் சீரெனவாக்கிடுமேபித்தமும் போவென போக்கிடுமேஅத்தனை நோய்களும் எதிர்த்திடுமேஇத்தனை பொறுப்புடை பருப்பினிலேஎத்துனை சுவைமிகு…
