நவீன அடுப்பறையிலமின் சாதனங்கள் நுழையஆதிகாலத்து ஆட்டுக்கல்அம்மிக்கல் ராகிக்கல்வெளிநடப்புச் செய்யபூண்டு நசுக்க நுழைந்ததேஆட்டுக்கல் குட்டி. க.ரவீந்திரன்.
august2024event
சிறிதோ பெரிதோஅம்மியோ குளவியோஉரலோ உலக்கையோஎதுவாயினும் எப்படியாயினும்எப்போதுமே இணைபிரியாதேபிரிந்தாலும் பிரித்தாலும்பயனேது மதிப்பேதுஒன்றைநீங்கியே பிறிதொன்றுக்கு குமரியின்கவிசந்திரனின் சினேகிதிசினேகிதா ஜேஜெயபிரபா
நான் இருக்கும்திசை கூட வந்து விடாதேஅம்மிக்கல்லாய் இருந்தவனை கூடஅசைத்து பார்க்கிறது-உன்கள்ள பார்வைபயந்து தான் போகிறேன்மெல்லமாய்உன் காதல்எனக்குள்ளும் வந்து விட போகிறதென!-லி.நௌஷாத் கான்-
குளிர்சாதனப்பெட்டி!50ஆண்டுகளுக்கு முன்பு பணக்காரர்கள் வீட்டில் இருந்ததுஇப்போது கடன் கிடைப்பதால் எல்லார்வீட்டிலும் இருக்கிறது!அக்னி நட்சத்திர சமயம்இதில் ஜஸ் க்யூப் எடுக்கபெரியவர் முதல் சிறுவர்…
வீணாக்கவில்லை எனும்பொய் நிம்மதிக்காக விஞ்சியதைவீணாய் உன்னுள் புதைக்கிறேன் வீணாய்போனபின்வீணாக்கப்பட்டது வீணாய்போனதென்று விளித்து குற்ற உணர்வின்றிவெளியில் வீசுகிறேன்விந்தையென எண்ணுகிறாயோமந்தியென எண்ணுகிறாயோ எனையார் அறிவார்…
மருந்தே உணவாகிப்போன காலம்……பக்குவமாய்ப்பதப்படுத்தி……கோடையின்கொடுமை…சில்லென்றுதொண்டைக்குழிக்குள்இதமாய்இறங்கும் நீர்…..அகம் புறம்எங்கும்சுகம் கூட்டும்குளிரூட்டியே…செயற்கை ஆயினும்நீ எங்கள் சேவகனே! நாபா.மீரா
