தனக்கென வண்ணம்ஏதும் இல்லைஆயின் ….கண்ணைப் பறிக்கும்வண்ணக் குடுவையுள்புகுந்து இயல்பாய்ப்பொருந்தி ….வர்ண ஜாலம்காட்டும் தேவதை….பஞ்சபூத சக்தியாம்நீரும் பெண்ணும் ஒன்றோ? நாபா.மீரா
Tag:
august2024event
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: எச்சொற்களால் நிரப்புவது
by admin 1by admin 1கைக்குழந்தையாகிப் போனநீர்க்குடுவைசுமையெனக் கருதஇடமில்லைசுகமானதாகிப் போனது..வசீகர நிறத்தால்எத்தனை நிறங்களில்வடிக்கப் பட்டாலும்உள்ளிருக்கும் நீரின்உண்மைத் தன்மைமறைக்கப்படுமோ!நீரின்றி அமையாதுஉலகெனின்நீ இன்றிபயணப்படாதுபயணம்..தாகத்தின்தாக்கத்தில்தங்கமாய் நின்றுஅங்கமாய் மாறும்நினது பெருமையைஎச்சொற்களால்நிரப்புவது!! ஆதி தனபால்
மலர்களில் நிறங்கள்மனிதரில் நிறங்கள்மனதில் பேதங்கள்எனினும்…. ரத்தம் ஒரே நிறம்தண்ணீர் ஒன்றேநிறமற்ற நண்பன்… வண்ணக் குடுவைகள்..எண்ணம் போல..உடல் காக்கும்உயிர் காக்கும்உயர் நீரே –என்றும்காப்பேன்…
