படம் பார்த்து கவி: உயிர் நீர்

by admin 1
104 views

மலர்களில் நிறங்கள்
மனிதரில் நிறங்கள்
மனதில் பேதங்கள்
எனினும்….

ரத்தம் ஒரே நிறம்
தண்ணீர் ஒன்றே
நிறமற்ற நண்பன்…

வண்ணக் குடுவைகள்..
எண்ணம் போல..
உடல் காக்கும்
உயிர் காக்கும்
உயர் நீரே –என்றும்
காப்பேன் உன்னை


S. முத்துக்குமார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!