வானிலே இவ்வளவு விளக்கு (நட்சத்திரம்) இருக்கு இயற்கையாய்!வான் விளக்குநீ எதற்கு செயற்கையாய்?ஒளிவெள்ளம் உதவும் ராணுவத்திற்கு!எண்ணெய் காகிதம் உதவும் எரிவதற்கு! கலாச்சார கொண்டாட்டம்…
Tag:
august2024event
என்னவனே… இருள் சூழ்ந்தஇரவுக்குவெளிச்சம் தரும்வான் விளக்காய்நிலவும் விண்மீனும் இருக்க…. பணி நேர பிரிவில்நீபிரிந்து சென்றஎன் இருள் சூழ்ந்தநாட்களுக்குநம் காதலும் அதன்நினைவுகளுமேவான் விளக்கு…..…
பிரபஞ்சத்தின் பேரழகாய்நவ கோள்களும்நீள்வட்டப் பாதையில்தனியாக உலாவரும்விண்ணில் ஓர் விளக்கு குறிப்பை உணர்த்தும்கோள்கள் யாவும்காட்சிகளும் சாட்சிகளுமாய்மனித வாழ்வைச்சுற்றி சுழற்றும் விளக்கு பத்மாவதி
