எழுதியவர்: திவ்யாஸ்ரீதர் பயணம் என்பது வெறும் இடங்களைச் சுற்றிப் பார்ப்பது மட்டுமல்ல, நம்மை நாமே கண்டறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அடர்ந்த…
Tag:
competition
அவமானத்தின் காயங்கள்ஒவ்வொன்றும்பூனையின் பாதங்களில்புலியின் நகங்களைதீட்டுகின்றனஆனால்,அனைத்துத் திசையிலும்புலியின் கர்ஜனைஅடங்காப் பெருவெள்ளம்சிலசமயம்புலியும் பூனையின்அமைதியில் உறங்கும்பூனைக்கும் சிலசமயம்புலியின் சீற்றம் தேவைகாலத்தின் மாற்றங்கள்கற்பிக்கும் பாடங்கள்மாறிட மறுத்தால்உலகத்தின் காலடிக்குள்கால்பந்தாய்…
நீல வானின் இரவில்நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்கட்டிடங்களின் உச்சிகள்ஒளியின் கோபுரமாய்ஆடம்பர அறையின் அணைப்பில்மெத்தையின் வெதுவெதுப்பில்தனிமையின் நிழல் விழுந்திருக்கபணத்தின் பிரம்மாண்டம்சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?இரவு…
