என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்என் கவலைகளைஎங்கே சொல்ல?யாருமற்ற தனியறையில்அந்த உயிரற்ற பொம்மை மட்டும்என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது! -லி.நௌஷாத் கான்-
Tag:
each day per picture
டைஃபாய்டு வந்தும் கூடTAB-இல்-உன் முகப்புத்தகம் காணுதடி….LABTOP-இல் WINDOW-ல்-வைரஸ்வந்தும் கூடDESK TOP-இல்-உன் PICTURE SLIDE SHOWகாணுதடி…..என் மொபைல் I-PHONAGA மாறிய போதும்WALL PAPER…
வாழ்க்கையொன்றும்முகப்புத்தகம் அல்லShare பட்டன் போலஉன் சோக துக்கங்களையாரிடமும் பகிர்ந்து கொள்ளாதேஉன் பலவீனம்அடுத்தவன் பலம் என்பதைமறந்து விடாதேஅடுத்தவன் அறியாதஉன் பலவீனம் கூடஅவன் பார்வையில்உனக்கு…
