கரடி குட்டி கரடி குட்டிசுற்றித் திரும்புகரடி குட்டி கரடி குட்டிபூமியைத் தோடுகரடி குட்டி கரடி குட்டிஉன் காலணிக்குவண்ணம் பூச்சுகரடி குட்டி கரடி…
Tag:
each day per picture
கறிவேப்பிலை இல்லா பதார்த்தமா?சுவைக்கும் மனதிற்கும் இவையில்லா உணவில்லை!பல நலன் பயந்து உடலையும், கூந்தலையும்மெருகெற்றும்உனக்கில்லையே உவமை!வேப்பிலை என முடிவதாலேயேஉன்னை ஒதுக்குவோரேஅதிகம்,கடைவீதியில் இனாமாக பெறுவதிலேயேஒரு…
இடஒதுக்கீட்டின் எடுத்துக்காட்டே அலமாரி!முரண்டு பிடிப்பவனுக்கே முன்னுரிமை!எதிர்ப்பவனுக்கேபெரிய ஒதுக்கீடு!நச்சரிக்கும் அம்மாவிற்கு பெரும்பான்மை!வாங்கிக்கொடுக்கும்அப்பாவிற்குசிறுன்பான்மை!இவ்வலமாரி காலியாக உள்ளதே! எவரேனும் குடிப்பெயரவா?? சுஜாதா.
பல பத்தாண்டுகளுக்குமுன்னர்மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில்சின்ன கரடி தான் லோகோவாகஇருந்தது.அதிலிருந்துஇன்று வரைடெடி பீயர்என்றால்உலகம் முழுக்கஇதுபிரபலம்தான்…!குட்டி கரடி…!! ஆர் சத்திய நாராயணன்.
