வண்ண மயிலேவரும் ஜென்மத்தில்வாசலாகஉன்வீட்டில்பிறக்க வேண்டும்.உன் விரல்பட்டகோலத்தை நான்சுமக்க வேண்டும்.உன் குரல் கேட்டுகூத்தாட வேண்டும்வாசலில் கோலமாய். செ.ம.சுபாஷினி
Tag:
each day per picture
கோலம்!மார்கழி பனியில் கோலம் இல்லா வீடேஇல்லை எனலாம்!அதுவும் அதன்நடுவேசாணியில் செம்பருத்திபூ பார்க்கவே அழகோ அழகு!கோலம் போடும் பெண்களுக்கு பரிசு வேறு பொங்கலுக்கு!வாராவாரம்…
உணவே மருந்துஎன்ற நிலை போய்மருந்தே உணவாகிப்போக……சமையலில் மணம்புகுத்திய கறிவேப்பிலைபுசிக்க மனமின்றிஇலையில் ஒதுக்கப்படமனமே இரும்பாக…கறி இலை தரும்இரும்புச்சத்துஎதற்கு என்றுஒதுக்கினரோ! நாபா.மீரா
ஏழைக்கு கனவு,இருப்பவனுக்கு உணவு.உண்டு கொழுத்தவன் சுவைக்கிறான்,இல்லாதவன்சப்புக்கொட்டுகிறான்.தெருவில் கிடைக்கையில் சிண்டாமல்,கடையில் வரிசையில் வேண்டுவதே மனித மனம்.வாதுமை பழம் கொத்தி தின்னும் அணிலும் அதனை…
