அணு ஆயுதமோ, ஆபரணமோஅகத்துக்குள் அடக்கிஅலுங்காது காப்பவன்அழகாய் கற்பிக்கிறான்,அடுத்தோர் அக உணர்ச்சிகள்அவரால் பகிரப்பட்டால் – அதைஅறத்தோடு காக்கும்நம்பிக்கைப் பாடத்தினை! Punitha Parthipan
Tag:
each day per picture
எனக்கே எனக்கா இது! அருமையான அலமாரி.. எனதுஅறையில் இன்று! அறிவுப்புத்தகங்கள்அழகாய் அடுக்கலாம்.. இசைக்கருவி வைத்து –இனியஇசையில் மகிழலாம்.. மேலறையில் வண்ணத் தொலைக்காட்சி…
வெற்றிடமெனில் வெறுமையே வெறுமையெனில் வறுமையோ! வறுமையெனின் நிறையாமையா?! நிறையா நிலைநிலையா நிலையாக நிலையாய் முயன்றுமுயன்றதை விரும்பிடில் விரும்பியவெலாம் நிரப்பிடலாகுமே நிரம்பிடில் நிறைவாகுமே…
