பெரிதாய்பரிசு கொடுக்க எண்ணினேன்என்னை விடபெரிய பரிசுஉனக்கு வேறென்ன இருந்து விட போகிறதுகாலம் முழுதும்உனக்கே உனக்காய்குத்தகை எழுதி தருகிறேன்பொக்கிஷமாய் எனை ஏற்றுக்கொள்காலம் முழுதும்கண்ணீரை…
Tag:
each day per picture
விடியலுக்கு ஆயத்தமாகும் கார்கொண்டல் மஞ்சள் வானம்…மென்காற்றில் மிதக்கும் வெண்முகில்கள்…பரந்து விரிந்து உயர்ந்த பர்வதங்களின் அரவணைப்பில் பச்சை பதுக்கை…மலை ராணியின் பின்னலிட்ட வெண்…
பாதாம் இரவில் ஊறிமறுநாள் நீரோடு சேர்த்துஉண்ண ஆரோக்கியம்கூடுமாம்பாதாம் என்றதும்சிறுவயதில் பச்சை வாதாம்கொட்டைகள் பொறுக்கிபாக்கு நிறம் வந்ததும்தட்டி உண்ணும் அந்தநாள் ஞாபகம்வந்ததே நெஞ்சிலே….எகிறும்…
பக்கத்து வீட்டு மாமா வீட்டில்பழுத்து தொங்கி விழும்சிவப்பு நிற பாதாம் பழம்பொருக்கி எடுத்துஅடித்து பிளந்துகிடைக்கும் சிதறிக்கிடைக்கும்சிறு துளியை நண்பர்களுடன் பகிர்ந்துண்டு சுவைத்த…
ஆரோக்கிய பாதையில்அடி எடுத்து வைக்கபடித்த பலர் சொன்னதுபாதாம் அதை எடுதோலுடன் சாப்பிடலாமாதோலின்றி சாப்பிடலாமாபல வினாக்கள் எழுந்தாலும் கலகலவென ஆரோக்கியம் புன்னகைத்து அதுவே…
