வண்ணத்துடன்நீ நடத்தும்நடனத்தால்அவலட்சணங்களும்அழகாகிறதேதூரிகையே !!!ஆயிரம் வர்ணம்பூசிக் கொண்டாலும்அழகை தாரம் வார்ப்பது அடுத்தவர்க்குஏனோ தூரிகையே!!! கவிஞர் வாசவி சாமிநாதன்
Tag:
each day per picture
சாயம் தோய்த்த தூரிகையை கரங்களில் எடுத்தால் …..சுவர்கள் வண்ணம் பெறுமே….இதனால்……..தூரிகைக்குப் பெருமை அன்றோ? மாயமறியா எழுதுகோலினை கரங்களில் எடுத்தால்காகிதமதில் எண்ணச் சிதறல்கள்…
வண்ணங்களில் ஒருமித்துஉருவாகும் ஓவியங்களால்மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான நிகழ்வுகள்ஈரமில்லா நெஞ்சங்களென…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வீட்டுக்கு பெயின்ட் அடித்து
by admin 2by admin 2பெயின்ட் பிரஷ்…! வீட்டுக்குபெயின்ட் அடித்துரூம்களை சலவைசெய்வது போல…சில வறட்டு வேதாந்திகள்…நம்மூளையைசலவை செய்துவிடுவார்கள்.ஆம்.பிரைன் வாஷ்…!! ஆர் சத்திய நாராயணன்.
