மழலை தவழும் போதும்மழலை விழும் போதும்தாங்கும் தாய் மண்,மழைத்துளிகளை தாங்கி மண்வாசனை தரும் தாய்மண்,செப்பு வாயைத் திறந்து யசோதைக்கு அகிலத்தையும் காட்டிய…
Tag:
each day per picture
ஆடி அடங்கும்வாழ்க்கையில்மண்ணுக்காகபெண்ணுக்காகபொன்னுக்காகபொருளுக்காகபுகழுக்காகபதவிக்காகவாழ்க்கை முழுவதும்போராடுகிறார்கள்இறுதியில்ஆறடி மண்தான்சொந்தம் என்பதைஅறியாமல் க.ரவீந்திரன்.
