தாய் மண்….! ஆம்.இது என்…இல்லை..நம்..தாய் மண்.. !இது தான்பாரத மாதா.. !!இதுஒவ்வொருஇந்தியனுக்கும்சொந்தம்…!!!ஆம்.நம் தாய் மண்..நம் பாரத மாதா…!! !! என்றும் அன்புடன்,ஆர்…
Tag:
each day per picture
குளிர்பானமாகநாம் அறிந்தபனிக்கட்டிஅழகு சாதனமாகஅழகு நிலையங்களில்உலா வருகிறதுபனிக்கட்டி தடவகோடு பருசுருக்கம் எண்ணெய்கரு வளையம் நீங்கபளபளக்கிறது முகம். க.ரவீந்திரன்.
குளிர்ச்சியான பனிக்கட்டியே…நீ……………….ஆண்பாலா பெண்பாலாஎன என் உள்ளத்தைஉருக்கும் ஒரு பட்டிமன்றம் சுருக்கென வர….கதிரவனை கண்டவுடன்சதியென காதலால்கசிந்து உருகுவதை கண்டுநீ பெண்பால் தான் என…
சென்னைஅக்னி நட்சத்திரம்வெயில் தாங்கமுடிய வில்லை.நீமட்டுமே..நீமட்டுமே…நான் விரும்புவது..!லெமன் டீ போட்டுஉன்னை போட்டுகுடித்தால்ஒரே குஷி…!!ஐஸ் கியூப்…மறக்கவே முடியாது…!!!ஆர் சத்திய நாராயணன்நன்றி வாழ்த்துக்கள்.என்றும் அன்புடன், ஆர்…
