தலையணை என்பதுதலைக்கு மட்டுமல்லமகிழ்சியில் மடிக்கும்சோகத்தில் முகத்திற்கும்உடலில் வழி கண்ட பகுதிக்கு இதமாய்இணைந்து கொள்ளும் கணேஷ்
Tag:
each day per picture
இலவம் பஞ்சுத் தலையணைதாய் மடியாய்த் தழுவ….சுகமான உறக்கம்…நடு இரவில் ஒருபயங்கரக் கனவு….விழிகள் நீர் சொரிய…உள் வாங்கிய பஞ்சுகனத்தது….அலைமோதும் எண்ணங்களால்அடித்துச் செல்லப்பட்ட மனமும்தான்…
திண்டு!அந்தக்கால திண்ணையின் ஒருபக்கத்தில் இம்மாதிரிஒன்றில் சுமை தூக்கிவரும் வியாபாரிகள்சுமையை சற்றே கீழிறக்கி இந்த திண்டில் சற்றே கண்ணயர்வர்!இந்த காலத்தில் சோபாவில் ஒரு…
அயராது உழைத்தவர்கள்களைப்பு நீங்க தங்கள்சிரம் வைத்தால் போதும்தாயின் மடியில் வைத்தசேயின் களைப்பு நீங்கவைக்கும் நீயும்அனைவரும் விரும்பும்தாயின் மடியோ?…….உன் வடிவம் பிடித்தவர்அங்கத்தின் எப்பாகத்தையும்…
