வெண் தாளில் எழுதி சரிதானா என சரிபார்க்க ஒவ்வொரு முறையும் அடித்தெழுதி கசங்கிய காதல் கடிதத்தை சுமக்கிறது இந்த பெட்டகம்…என்னைப்போல் காதலை…
each day per picture
சுகமான சுமைகள்அம்பானியோஆண்டியோ…..சுமப்பதில் பேதமில்லைஉன்னிடம்…துணிக்கடைகளில்பல வண்ணங்களில்காண்போர் கண்களுக்குவிருந்தாய்……தேர்ந்தெடுக்க வசதியாய்….எங்கள் பல வண்ணஆடைகள் உன் மேல்நினைக்கையில் இனிக்குதேசுகமான சுமையாய்! நாபா.மீரா
புறத்தே இருள் கவிந்த வெளிச்சம் அகத்தே ஞானச் சுடராய் ….அரிக்கேன்..,தெரு விளக்குகளில்பிரகாசித்த மேதைகள்நிறைகுடமாய் அன்று …இன்றோ இருள்இடம் மாறகுறைகுடமாய்த் தவிக்கும்மனங்கள் !…
வர்ண ஜாலம்மின்னும் வண்ணங்களில்…கச்சிதமாய் ஒட்டியரிப்பன்கள்….பெட்டிக்குள் இருக்கும்பரிசுக்கு…..கவர்ச்சி கூட்டும்வித்தைக்காரர்கள்நீங்கள்…..பிரித்ததும்புகலிடம் அறிந்தும்வாழும் தருணம் வரைவர்ண ஜாலம் காட்டுவதில்உங்களுக்கு நிகர் வேறுஒருவர்தான் உண்டோ? நாபா.மீரா
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அனைவரும் விரும்புவது பரிசு
by admin 2by admin 2அனைவரும் விரும்புவது பரிசுஆசையுடன் பெறப்படுவது பரிசுஇன்முகத்துடன் கேட்பது பரிசுஈடில்லா மகிழ்ச்சி தருவது பரிசுஉள்ளம் வெளிப்படுத்துவது பரிசுஊக்கம் தருவது பரிசுஎதுவாக இருந்தாலும் பரசுஏற்றம்…
நான் கவிஞனல்லஅவளைக் காதலிக்கதொடங்கி கவிதை எழுதகற்றுக் கொண்டேன்என்னைக் கவிஞனாக்கியஅவள் காதலுக்குநன்றிக் கடனாகஎன் கவிதைத் தொகுப்பின்முதல் படியைஅவளுக்கு காதல்பரிசாக அளிக்கிறேன். க.ரவீந்திரன்.
விழியின் அழகில்மையல் கொண்டமன வானின்மின்மினி…….. இதமான நிழலாகதொடரும் கனவுகளைதுரத்தும் பாவையின்புருவ நெளிவில்வளையும் வில்லின்கூர்மையான பார்வையில்மலர்ந்த மலரின்வாசத்தின் சுவாசமாய்மெளன மொழிபேசும் ஓவியம் ……..…
