ஆம்.இன்று என் காதலியை சந்தித்துஎன் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.அவளுக்கு பிடித்தஒரு பரிசு…!அதை கொடுக்கபோறேன்…!!என்ன பரிசு…?அதுசஸ்பென்ஸ்…?? ஆர். சத்திய நாராயணன்.
Tag:
each day per picture
உலர்த்தி விட்டு தான்வந்திருந்தேன்உடைகளை.. காற்றுடன் கதை பேசிக் கொண்டிருப்பதுதெரியாமல்… அடுத்தவீட்டு மாடிவரைசென்றுவிட்டன உடையும் காற்றும்… காற்றின் அழுத்தம் குறைந்ததால்… உடைந்து விழுந்த…
தனிமையான வனம் தான் அதுஇனிமையில்லாமல் இருந்ததுஏனென்று கேட்ட உங்கள் குரல்என் செவிட்டு காதுகளுக்குள்ளும்இரைச்சலாய் ஒலிக்கிறதுஉங்களின் அவள் இல்லாமல்இருந்து பாருங்கள்மலர்வனத்தில் கூடஅமைதியில்லாமல் இருக்கும்உங்கள்…
