காதல் உலாஇரவின் மடி தனில் வீதி உலா,நீலவானம் குளிர் பரப்ப,தெரு விளக்கின் ஒளி சிதரளில், நன்மரங்கள் காற்றில் அசைய,தென்றலின் தீண்டல்கள் இசை…
Tag:
each day per picture
தொங்கியில் தொங்கும்ஆடைகளிலிருந்துஎந்த ஆடையை அணியலாம்என் குழம்பும் கூட்டம் ஒருபுறம்அணிவதற்கு மாற்றுதுணி இல்லாமல்அணிந்ததையே துவைத்துஅணியும் கூட்டம் ஒரு புறம்நாம் எங்கே இருக்கிறோம்நமக்கே புரியவில்லை.…
அதிகாலையில் நடைபாதையில்மார்கழி பனி காலத்தில்மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்ஒளி வெள்ள தீவின் ஊடேஅசைந்தாடும் சிலையாய்இடையாடும் கொடியாய்இருள் நீக்கும் ஒளியாய்அவள் வரவை எதிர்பார்த்துநானிருப்பேன்…
