முட்களை மட்டுமே கொண்டமுள்மன முரடனோ..இல்லை..எனக்குள்ளும் மனமுள்ளமலர்கள் உண்டுவாழும் பருவம்மலிவென்றாலும்மகிழ்ச்சியுடனேமலர்ந்து மடிகிறது…! முறிந்து போனகாதலின் நினைவுகள்முட்களாய் முரண்டினாலும்முந்தைய மனமொற்றநேயத்தின் உவகைப்பொழுதுகள் இன்பமாய் இனிமையாய்…
each day per picture
உருவத்தில் பெரியது ஆனாலும் அருவமில்லை என்று அனைத்து வயதினரையும் மயக்கும் களிறு மன்னர்களில் யானைப் படையுடன் தென்னகத்தில் ஆண்ட கதை விண்ணைத் தொட்ட பெருமை உண்டு. கண்கள் சிறிது ஆனால் எண்ணங்கள்…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: கண் சிமிட்டும் விண்மீன்கள்
by admin 2by admin 2அண்ட சராசாரத்தில்எத்தனையோ பால்வெளி மண்டலங்கள்,என்னவளின் உள்ளத்தில் எத்தனையோ உணர்வு குவியல்கள்!பால்வெளி மண்டலத்தில் மின்னும் சூரிய குடும்பங்கள்,அவளின் ஆசாபாசங்கள்,சூரிய குடும்பங்களின் கிரகங்கள்,அங்கையவளின் அசைக்க…
நிலாப் பெண்ணோடுஇரவின் நிழலில்உலா வரும்நட்சத்திர நாயகனே இமையின்றி ஒளிர்கிறாய்இதழின்றி நகைக்கிறாய்ஓசையின்றி அழைக்கிறாய் உன் அழகைரசித்து பிரமித்தஎன்னை அழைத்துஎன்ன வேண்டுமெனநீ கேட்டால்…….. உன்னைத்…
அருகருகே கண் சிமிட்டும் இரு விண்மீன்களை நாமென்று சொல்லி ரசித்தது நினைவிருக்கிறதா என்றேன்…நம் பிரிவுக்குபின் விண்மீன்களை பார்ப்பதையே விட்டுவிட்டேன் என்றாய் உன்…
என்னை விட்டுப் பிரிந்தஅவளது பெயரைவிண்மீன் ஒன்றுக்குசூட்டி மகிழ்ந்தேன்வானத்தில் மின்னும்கோடான கோடிவிண்மீன்களிடையேஎன்னவளைக் கண்டு கொண்டுகண் சிமிட்டினேன்அவளும் கண் சிமிட்டுவதைஎன்னால் பார்க்க முடிகிறது. க.ரவீந்திரன்.
