ஒட்டுமொத்த சுத்தத்தையும்தனதாக்கிக் கொண்டு…தண்ணீர் பரப்பில்நீல நிறமாய்எழில்மிகு காட்சி…நூலிலையில் எத்தனை காலம்தப்பிப்பது..மானுடனின் வரவுசில விநாடிக்குள்நிகழ்ந்துவிடும் போலிருக்கிறது..அதற்குள்இரசித்து விடுகின்றேன்தூய்மையுடனான போராட்டத்தை… தனபாலதி ரித்திகா
Tag:
each day per picture
வானை முட்டும் கட்டிடங்கள்மூச்சு முட்டும் கூட்டங்கள்சாலையோர தேவதைகள்சல்லாபிக்க அழைத்தாலும்இல்லம் வந்த தேவதையைஉள்ளம் நிறைத்து விலகி செல்பாதை மாறா பயணம் செய்துஇலக்கை நோக்கி…
அன்றுசுற்றி பச்சை விருட்சங்களும்அடித்தளம் சமதளமற்ற மணற்பரப்பையும்மேலே சமதள நீர்பரப்பையும்நீரிலே வண்ண அல்லிகளும்அல்லிகளினூடே நாரைகளும் நீர் காகங்களும்நீரூற்றில் ஒட்டி உறவாட விரும்பாத இலைகளும்மின்னும்…
