குழம்பியது ஸ்டெலத் கோப்இதயத்தின் ஓசை எல்லோருக்கும் லப் டப்எனக்கு மட்டும் என்னவளின் பெயர்… கங்காதரன்
each day per picture
நீதந்த சாக்லேட்என்ன இனிப்புநீபேசும் வார்த்தைகள்தேன்போல் இனிக்குமேசாக்லேட்டின்பெறுமதி எங்கேஉன் பாசத்தின்பெறுமதி எங்கேசாக்லேட்கூடதோல்வி கானும்உன் பாசத்தில் எல்லோரையும்கலக்கும் சாக்லேட்எனக்கு பெரிதல்லநீ அல்லவோஉன்பாசத்தினால்என்னை கலக்குவாய்கலக்கோ கலக்கோஎன்று…
இன்பத்தின் இனிமையேஆஹா… ஆஹா…. ஆஹா…உனை நினைக்காதநாளில்லை…உனை சுவைக்காதநாவில்லை…என்னுள்ளே நீகரைந்து போனாய்…உன்னாலே நான்மகிழ்ந்து போனேன்…உன் மேனியின் ரகசியம்என்னவென்றுபுரியவில்லை…உனை பிடிக்காதவர்எவருமில்லை…உன் வடிவம்செவ்வகமோ சதுரமோ,உடைந்தால் என்ன,உருகினால்…
உன் பேரை சொல்லும் போதேஉமிழ்நீரும் ஊற்றெடுக்கும்உடன் பிறப்பு என்றாலும்பங்கீடு பகையாகுதே குளிரும் இல்லாதுவெயிலும் இல்லாதுஇதமான சூழலிலேஉனக்கு ஜனனம் உதடும் படாமல்பல்லும் படாமல்தாடைக்கும்…
காவிக்கண்டுகாவிக்கண்டைப் பிடிக்காதவரைதேடிப் பிடித்தலே அரிது!குழந்தை முதல் பெரியவர் வரை மயக்குதும்இதுவே!என்னவள் வாயோடுஎன்னை விட அதிகமாக உறவாடும்இதைக்கண்டு பொறாமையில்புழுங்கிய நான்கையில் பட்டாலே உருகிடும்…
