முள்ளை முள்ளால் விண் கலத்தில் பெண்கள்வானில் வட்டமிடும் காலமிதுமுள் மீது சேலை விழுந்தாலும்சேலை மீது முள் விழுந்தாலும்பெண்ணுக்கு பாதிப்புஎன்ற பிற்போக்கு மொழிக்கு…
Tag:
each day per picture
பழத்தை கொரிக்குமாம்எலிஅதற்கு நாம் வைப்போம் பொறிநாம் எலி தொல்லையை ஒழிக்கபொறியை மட்டும்மாவைப்போம்பூனையையும்வளர்ப்போம் துப்பறியும் தன்மைகொன்ட எலிபூனையை யும் பாம்பையும்எதிரியாகபார்க்கும்ஆனால்அவை இரண்டும் எலியைஇரையாக…
திருட்டுத் தனத்தில் முனைவர்!ஓய்வில்லாமல் ஓடுபவன்!அழகன்! துருத்துருப்பானவன்!எம் இறைவனின் வாகனன்!உன் கண்களை மட்டும் ஆப்பிளில் கொறித்து,அழகாக போஸ் கொடுத்து,அரிதானஉயிரைப் பறித்தாயே !!!இப்படிக்குசுஜாதா
சுண்டெலி…!உன்னைபார்த்தால்பயம்…பல பத்தாண்டுகள்முன்நீபரப்பியப்ளேக் நோப்மறக்க முடியாது..!ஆம்.நீஎத்தனை உயிர்பலிவாங்கி இருக்கிறாய்..?அந்த காலம்எலிஎன்றால்பலி…!! ஆர். சத்திய நாராயணன்.
