என்னவளின் கோபத்தினைமிக எளிமையாகஎடுத்துக்காட்டும் இரட்டைக்குழல் துப்பாக்கி தான்இந்த மூக்கு. ஷா.காதர் கனிபார்த்திபனூர்
each day per picture
கொவிட் நேரம்உனது அருமைஎமக்கு புரிந்ததுஅந்த நேரம்எம்மை வாயால்சுவாசிக்கவிட்டுவேடிக்கை பார்த்தாய்செயற்கை சுவாசத்தைவிருப்பத்துடன் எடுத்துகொன்டாய்எமக்கோ செலவுகள்அதிகரித்து சென்றனவிதம் விதம்மானஊசிகள் உடம்பில்ஏற்றினாலும்உன்மூலம் சுவாசிக்கமுடியாத நிலையினால்பல ஆயிரம்…
சிறியதோ பெரியதோபுடைப்போசப்பையோமுகத்தில் முன்னணி அடையாளம்மூக்கு தானே.கண்ணீரின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் இதுதானே.அடைப்பில்லாமல் போகும் வழியும் வரும் வழியும்பராமரித்தல் ஒரு கலை.புகைப்பிடித்தலின் நீட்சியாக…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என் நுகர்தலுக்குள் பொருந்தாத
by admin 2by admin 2என் நுகர்தலுக்குள் பொருந்தாத உன் வியர்வைத்துளியொன்று காற்றில் உலர்ந்து கொண்டிருக்கிறது… உன்னோடு பயணிக்கும் யாரோ அருகிலிருந்தபடி சுவாசித்துக் கொண்டிருக்கலாம்… தூரத்தில் தவம்…
படிஇருப்பதே எதற்காக?நாம் ஒழுங்காக இருந்துவாழ்வில் படிப்படியாகமுன்னேற உதவுவதை குறிப்பது படிக்கட்டு!சரியான முறையில் செல்லவில்லை என்றால் ஏற்றி விட்ட படிக்கட்டு இறக்கி விட்டுவிடும்.பாரதிராஜன்என்கிற…
