படம் பார்த்து கவி போட்டியின் வெற்றியாளர் பட்டியில்! வணக்கம்! அரூபி தளம் நடத்தும் நாள்தோறும் படம் பார்த்து கவி எழுதும் போட்டியின்…
each day per picture
பத்து மாதம் சுமந்தாள்பத்தியம் இருந்தாள்பல வலிகளை பொறுத்து கொண்டுபெற்றெடுத்தாள்பால் கொடுத்தாள்தாலாட்டினாள்கழிவுகளை அகற்றிசுத்தப்படுத்தினாள்எல்லாம் எனக்காக செய்தமனித தெய்வம் அவள்நுரைக்கும் நினைவுகளாய்மணக்கும் சோப்பின்நீங்காத வாசனையாய்அடி…
வானம் பார்த்த பூமியடிநீ தான் எந்தன் சாமியடிவிரிசல் நிலத்தினசுவடுகள் எல்லாம்-நம்பாத வெடிப்பின் சாட்சியடிமும்மாரி பொழிந்த கதையெல்லாம்மறித்து போன மரத்தோடு போனதடிஎரிசாராயம் நம்…
ஆயுள் கைதியாகிறேன்விலங்கிடுஉன் காதல் கொண்டு!உன் அன்பு என்னும்சிறைச்சாலையில்குற்றவாளியாய் இருப்பதுபெரும்பாக்கியமடி! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
தனித்து விடப்பட்ட படகாய்மனம் தத்தளிக்கிறதுநீச்சல் தெரிந்தும்நீந்துவதற்கு எண்ணமில்லைதுடுப்பு இருந்தும்கரையேறுவதற்கு விருப்பமில்லைஎன்னாச்சு எனக்கு?என நீங்கள் கேட்பதும்எனக்குள் ஒலிக்கிறதுஎன்ன கேட்டு என்ன பயன்?அவள் காதலே…
நீபயணிக்க படகாய்மாறவும் நான்தயார்தான்..ஆனால்நீயோதாமரை இலைதண்ணீர் போல்பட்டும்படாமலேசம்மதம் சொல்லாமல் நகர்கின்றனநாட்கள்..என் வாழ்நாளில்அன் நாள்வரும்என்னும்நம்பிக்கையில்சுவாசிக்கிறேன்நான்❤️ (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
