வந்துபோவரைகரையேற்றும்நீ… இன்னும்கரைசேரா இருப்பது ஏனோ!அலைகழிப்பு உண்டானாலும்அசராத நேசக்காரமர ஊஞ்சல் நீயோ!சுமையேற்ற சுமக்கநீ ..மனந்தளராமரக்காதலி போலும்!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
each day per picture
யாருமற்ற அனாதைகள்கண்ணீரில் தத்தளிப்பர்.படகோட்டி இல்லாத படகோ தண்ணீரில்தத்தளிக்கும்.இறக்க இருந்தும் பறக்க முடியாத கூண்டுக்கிளி போல துடுப்பு இருந்தும் நகர முடியாதமரக்கலம் சாபமே!…
வான் காதலன்தூவானம் தூவதசோகமோஇங்கே பிரிவென்றநிலையில் பூமி காதலியின் கவலைவெடிப்பு!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
மழைப் பிணித்து ஆண்ட மன்னன்குமிழித்தூம்பமைத்து ஏரியைப்போற்றியது……….பொற்காலம்!பிழைப்புக்காக ஆளும் மன்னன்“குடி” போற்றி, குடிகளைக் காக்கமறந்துநீர்நிலையழிப்பது……..தற்காலம்!ஆற்றுநீரை அணையிட்டுக் காத்தகரிகாலன் வாழ்ந்தது……. பொற்காலம்!மாற்றுப் பாதையமைத்து மணல்கொள்ளையடிப்பபது……..தற்காலம்!வான்…
அன்றுசட சடவென்ற மழையின்முத்த சத்தத்தின்வெம்மை தாங்காதுவெடித்திருந்த மண்மழைக்கு தன்னைஒப்புகொடுத்து ஏக்கம் தீர உழுதுண்டுதன் வாசனையைகாற்றில் எங்கும்பரவ விட்ட வசந்தகாலமதில்அவர்களின் கூடல் பார்த்துவானம்…
வறண்ட பாலைவரைந்த கோடுகள்புவியின் முதிர்ந்தமுகச் சுருக்கத்தால்தேய்ந்த முதுமையின் சாயல் ஆதவனின் உக்கிரம்அந்திவானில் மறையதாகம் தணியதண்ணீரைத் தேடியகுடிநீர் குழாய்க்குள் காற்று தாங்க முடியாதாகத்தில்…
