இப்படி பார்த்து தொலைக்காதேபாவம் நான்இன்னும் சில காலம்வாழ ஆசைப்படுகிறேன்விழி வீச்சு வேண்டாமடிகால் பிடித்து கேட்கிறேன்என்னை விட்டு விடு! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள்…
each day per picture
எனக்காக உழைத்து உருகும்அவள் கால் பிடித்து படியேகடவுளிடம் மனமுருகி சொன்னேன்அவள் காதல் கிடைத்து விட்டதுஎங்களுக்கான சாதலைஇன்னும்ஆயிரமாண்டுகளுக்குதள்ளி வைத்தால் தான் என்ன?இப்பிரபஞ்சத்தில்எவனும்,எவளும்இப்படி காதலிக்க…
கால்வலியெனபிடித்துவிடச்சொன்னேன். உன்மென் தீண்டுதலில் எனக்குஇன்னமும் வலித்துவிடப்போகுமோவென்ற உன் பயமும் உன் பாசமும் கலந்தே உணர்ந்தேன். அப்புசிவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
காலடி காதலாடி மெய்யுற! காதல் மருத்துவனாய்நானடி..உன் வருத்தங்கள் களைந்துவாழ்வேனடி..பிடித்த பாத பந்தம் மணவறை சொர்க்கமாய்தொடர்வேனடி..ஊடலும் கூடலும் கள்ளச்சண்டையிட்டுக் கொண்டே சிரிக்குதடிஉனை எனை…
காதல் வலி. அன்புக்குரியவர்கள்ஒருவருக்கொருவர்பாதங்களைப் பிடித்து விடகால் வலி மட்டுமல்லகாதல் வலியும் குறையும்அந்தரங்கம் அம்பலமானால்அக்குபஞ்சர் மருத்துவம்என அறிவித்துவிடுங்கள் . க.ரவீந்திரன். (கவிதைகள் யாவும்…
நெருங்கி விலகிவிலகி நெருங்கிவிளையாடும்வின்வெளி நட்சத்திரங்களைவிண்னுக்கு வழங்கியஇறைவனேஏன் எனக்கு தரமறுத்தாய் எனகண்ணீர் மல்கிகடல்தாய் கேட்கஇறைவனால்படைக்கப்பட்டநட்சத்திர மீனேஉடல்பாகங்கள்இழக்க இழக்கமீளபொருத்திஉன்னைஅழகாய் வைத்துக்கொள்ளும்உயிரே விண்மீன்எரிந்தால் எரிகற்கள்நீ இறந்தால்…
