நானே பெரியவனென்றஇறுமாப்புசற்றே அடங்கியது. விரிந்து பரந்தஉலகைதரிசித்த கணம் 🦋அப்புசிவா🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
Tag:
each day per picture
அணிகலன் கடலில் வானவில் போலவண்ண வண்ணநட்சத்திர மீன்கள்கடல் கன்னிகள்காதுகளில் காதணியாககழுத்திலே மாலையாகமின்னுவதைக் கண்டஎன்னவளும் கடல் நட்சத்திரவடிவ அணிகலன்களைத்தேடி கடை கடையாகஏறி இறங்கினாள்.…
வானுக்கு அழகு சேர்ப்பதுநட்சத்திர விண்மீன்கள்…இந்த கடலுக்கு அழகு சேர்ப்பதுஇந்த நட்சத்திர மீன்கள்…இந்த இயற்கையில் எண்ணற்ற அழகுகள் கொட்டி கிடக்கின்றது…அதை ரசிக்க மனிதர்களுக்கு…
வியப்பாய வியப்பு கண்ணாடிக் குடுவையில்கனலாகக் கதிரவனைஓடும் நதியைமோதும் முகிலைவானளாவிய மலைகளைசெயற்கையாக …..இதென்ன விந்தையா ???🤔 மண்ணை உண்ட வாயில்ஈரேழு புவனம்அகில அண்டம்அதிலே…
