ஓடும் இரயிலில்ஒளிப்படம் எடுக்கும் கருவிஅந்தரத்தில் தொங்கியேஎடுத்த நிழற்படங்கள்நிலையாய் தானிருக்கும்இளமை மாறாமல்இனிமை கொடுக்கும் இரயில் பயணமாய்வாழ்வு நகரும்நிலைப் பொழுதில்நிலைத்திருப்பதேநினைவுகளாய் மாறும் முதுமையில்தனிமையில்அசைபோடும் காலம்இளமை…
each day per picture
தலைப்பு: புகைப்படம் எனும் பொக்கிஷம்என் நினைவலைகளை மீட்டும் வல்லமை உன்னாலே மட்டும் முடியும்!என் சிறுவயது ஞாபகங்கள் உன்னுள் புதைந்துள்ளது!கடந்த பாதையின்அழகிய தருணமானாலும்,மறக்கத்…
குழந்தை.பத்து மாதம் சுமந்தஅன்னையின்வயிற்றில் ஆசையாய்இருந்தேன் ஒவ்வொருநிமிடமும் அன்னையின்குரல்கேட்டு இருந்தநான் அறுவைசிகிச்சைமூலம் வெளிவந்துஉலகைப்பார்க்கும்நான் தாயின் முகத்தைஎப்போது பார்ப்பேன் !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில்…
நாளை விடியுமா?என்பதுநாம் வாழும்வாழ்க்கையை போன்றேகேள்விக்குறியானதுமரிப்பதற்கு முன்ஞாபகர்த்த நினைவுச்சின்னமாய்உன் கைகோர்த்துஒரே ஒரு புகைப்படம் எடுத்துசலிக்க,சலிக்க பார்த்துஅந்நொடியேசெத்து விடும் வரம்கிடைக்க வேண்டுமடி! -லி.நௌஷாத் கான்-…
புன்னகை செய்ஒரு புகைப்படம்கேமரா கண்களால்ஞாபகர்த்தமாய் எடுத்து வைத்து கொள்கிறேன்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுயென்றுஊரில் ஒரு பழமொழியுண்டுகோபம் பட்டால்அழகு வேறு குறைந்திடுமாம்யார் என்ன சொன்னால்…
