எதிரில் நடப்பது என்ன?தம்பி இது கலிகாலம்!எது நடந்தாலும் நீபாட்டுக்கு பேசாமலிரு!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
Tag:
each day per picture
சிரித்தேன்சத்தமாக சிரிக்காதேஎன்றார்கள்பேசினேன்நாங்கள்பேசும் போதுநீபேசாதே என்றார்கள்கேள்வி கேட்டேன்வாயை மூடு என்றார்கள்எதற்காகஎன்று எதிர் கேள்வி கேட்கநீ ஒரு பெண்என்றார்கள் ஆனால்இதை என்னைபார்த்து சொன்னதும்ஒரு பெண்…
