என் மன வானின் வானவில்லை சூறையாடி வந்த மழை முகில் குவியலோ !இல்லை….. என் கனவுலகின் வர்ணஜாலங்களின் ஊற்றா !இல்லை என்…
each day per picture
மஞ்சளில் மங்களத்தையும்!பச்சையில் பசுமையையும்! ஆரஞ்சில் ஆற்றல், தன்னம்பிக்கையும்!நீலத்தில் குளிர்ச்சியையும்!சிவப்பில் துணிச்சலையும்!ஊதாவில்அமைதியையும்!இளம் சிவப்பில்காதலையும்!எதிர்ப்பார்த்த என் வாழ்வுஅனைத்தையும் கலந்ததும்கிடைக்கும் வெண்மையாக போனதேனோ!இப்படிக்குசுஜாதா.
வண்ணங்களில் ஒருமித்து உருவாகும் ஓவியங்களால் மனதில் ஏற்படும்புதுஎண்ணம் கரம் பிடித்தவனின்மனதுக்கு இதமாகஇசைந்து நடக்கும்(தூ)காரிகையவள் பல உருவங்கள் வடிவங்கள்வண்ணங்கள் எண்ணங்கள்அன்பான நேசங்கள்ஆழமான காயங்கள்இனிமையான…
கவிதையின் கருப்பொருளாககாதலைத் தேடும் கவிஞர்களே மின்னல் ஒளிக் கீற்றுகள் முகம் பார்க்கும் தெளிந்த நீரோடைகாற்றோடு காற்றாக கலந்துகண்ணாமூச்சி விளையாடும் மரம்வசந்தகால புல்வெளிகள்உங்கள்…
உத்தம தாயேஉயிருக்குள் அடைகாத்து,ஈரைந்து மாதங்கள்,உன்னுள் சுமந்து,நீயின்றி நானில்லை;மண்னில் நான் முளைக்கஉன் வேறின்றிவேறேதும் இல்லை; ….இயற்கை சீற்றத்திலும்வெள்ளி கோர்வையின்பிடிகளுக்கு மத்தியிலும்;,நீல நிற ஆடை…
