2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: காட்டு ராஜாவை by admin May 9, 2024 by admin May 9, 2024 காட்டு ராஜாவைகைது செய்து காட்சிப் பொருளாககூண்டில் அடைக்க நாட்டு ராஜாக்கள் நடு நடுங்க வெகுண்டு வெளியேறி காட்டுத்தீயில் தீக்குளித்து காடு வலம்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: வெகுண்ட புவியாள் by admin May 9, 2024 by admin May 9, 2024 வெந்தும் தணியா புவியாள்நொந்து கனன்று எழுந்தாள் உறைவிட மிழந்த வேந்தன்உணர்ந்தனன் சமூக அவலம் கோரைப்பல் கொடூர முகம்யாரால் அடக்க இயலும் சிங்கமென… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: சென்னை அக்னி by admin May 9, 2024 by admin May 9, 2024 சென்னை அக்னி நட்சத்திரத்தில்சிங்கத்தின் நிலையே இது என்றால்மனிதனின் நிலை அப்பப்பா!பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: அடங்காதே பெண்ணே by admin May 9, 2024 by admin May 9, 2024 அடங்காதே பெண்ணே அடங்கினால் அடக்கி விடும் அடுப்படியில் இந்த உலகம் உன்னை சிலிர்தெழு சிங்கமாய் விண்ணை முட்டும் உன் புகழ் பழித்தோறும்… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: என் கண்ணீர்த்துளிகளை by admin May 8, 2024 by admin May 8, 2024 என் கண்ணீர்த்துளிகளைஉதிர்க்கிறேன்.வேர்கள்பசியாறட்டும்.ஒளிச்சேர்க்கைக்குஉயிர்கொடுக்கநீர்த்துளியின்துளிச்சேர்க்கைவேண்டும். ப.ராஜகுமார் சிவன். Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: மனதின் பாரம் by admin May 8, 2024 by admin May 8, 2024 மனதின் பாரம்உள்ளத்தின் ஏக்கம்உடலின் அசதிஉயிரின் அயற்சிதோல்வியின் வலிதோல்களின் சுமை அனைத்தும் நீங்கும்-நீர்த்துளி வழிந்த இலை கொண்ட தூசாய்!உன்னால் முடியும் என்னும் சொல்லில்!… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: வறண்டு கிடந்த என் by admin May 8, 2024 by admin May 8, 2024 வறண்டு கிடந்த என் பாலைவன மனதில்… சில்லென்ற நீர்த்துளிகளாய்.. என் உழைப்பிற்கான பாராட்டு… புவனா(ஈரோடு, தமிழ்நாடு) Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: முகமும் மனமுமாக by admin May 8, 2024 by admin May 8, 2024 முகமும் மனமுமாக நாணமும் புன்னகையுமாக இதழ்களும் முத்தமுமாக விழிகளும் கண்ணீருமாக கூந்தலும் மலருமாக நெற்றியும் வியர்வையுமாக இலை மறைவாக காய் மறைவாக… Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: மனதின் ஸ்பசரித்தால் by admin May 8, 2024 by admin May 8, 2024 மனதின் ஸ்பசரித்தால் உண்டாகும்- மானிடக் காதல் போலஇந்த மழையின் ஸ்பரிசத்தால் பசுந்தலைக்கு காதலை உண்டாகிறதோ!!! பேரன்புடன்தரணி ❤️ Read more 0 FacebookTwitterPinterestEmail
2024படம் பார்த்து கவிபோட்டிகள்மே படம் பார்த்து கவி: அழ வைக்கும் by admin May 8, 2024 by admin May 8, 2024 அழ வைக்கும் இரவுகள் கூட அழகாகிறது இடையில் சில இதமான நினைவின் கண்ணீர் துளிகளால் ; வியர்வை துளிகளில் நனையும் வெப்ப… Read more 0 FacebookTwitterPinterestEmail