விவாகரத்தான பல காதல்கள் வெற்றுத் தாளை கடனாக நிரப்புகின்றன நாங்களும் காதல் வயப்பட்டோமென… இருவருக்கும் பிடிக்கவில்லை ரத்தானது பந்தம் விவாகரத்து… இறுகப்…
each day per picture
பல ஆண்டுகளாகபெண்அனுமதி மறுக்கபடும் இதற்குமாதவிடாய்தான் காரணம்.ரத்த வாடைக்குவிலங்குகள்வந்து விடும்என்றஅச்சமே காரணம்..இப்போதுசெல்லஏன் தடை…? ஆர் சத்திய நாராயணன்
பெண்ணுக்கு…? மாதவிடாய்என்பது ஒருதொல்லை தான்…!கழிவுஅகற்றும் பணி..?இதை விட வேறுஎதுவும்இல்லை….?? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: சிறகு விரிக்க ஒரு ஆசை
by admin 1by admin 1மூன்று நாட்கள் தீட்டென ஒதுக்கி வைத்தார்கள்…தனி படுக்கை,தனி உடுப்பு, தனி உணவென நவீன தீண்டாமை.ஓய்வுக்கான நாளில் கூட ஓயாமல் வேலைஎன் வீட்டில்…
மாதவிடாய் சுழற்சிபழையன கழிந்துபுதியது சுரக்கும்இரத்தச் சுத்திகரிப்புப்போராட்டமே…….நச்சுகள் உறிஞ்சும்பஞ்சுப் பொதிகள்பெண்ணவளின்வலி கடத்தும்வினையூக்கிகளோ? நாபா.மீரா
வெட்ட வெளிதனில்கானகப் பாதைக்குள்வெட்கித் தலைகுனிந்துஎதிரில் எவருமில்லாஆளரவமற்ற இடம்தேடியலைந்த காலங்களுக்குகால்களுக்குமுற்றுப்புள்ளி வைத்துபுதுத்தெம்பைத் தந்துமாதம் ஒரு முறைசுழற்சியாய்சுழன்றாலும்மனவலியின் காயங்களுக்குமருந்தாய் வந்துஉணர்வுகளைக் கொதிகலனிடாமல்மதிப்பாய்வலம் வரும்சத்தமில்லா சுத்தம்…
கண்ணுக்கு விருந்து …இலைச்சாறு தலையதன்சூட்டைக் தணிக்க…..மலர்… மகரந்தம்….ஒவ்வொன்றும் மருந்தாய்….இயற்கை ஈந்த சிகப்புஅழகியே உமக்கு எம்வந்தனங்கள்….. நாபா.மீரா
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: யாவுமே முதல் முறையாக
by admin 1by admin 1கல்யாணம் முடிந்த ஏழாம் நாளிலேயே மூன்று நாள் விடுமுறைஎடுத்துக்கொள்கிறாள்என் புது பொண்டாட்டி ! விடியலுக்கு பிறகான காலையில்நான் இரு சக்கர வாகனத்தில்மளிகைக்கடை…
வேட்டு வைக்க வேண்டும்தீட்டு பார்க்கும்கேடு கெட்ட எண்ணங்களுக்கு!பிறந்தால் குழந்தைஇறந்தால் பிணம்ஆண்-பெண் பேதம் கூடவேண்டாமடா சாமி! -லி.நௌஷாத் கான்-
மூணு நாள் தீட்டு கொண்டு வந்தபுத்தி கெட்டமனிதர்களையெல்லாம்நாடு கடத்த வேண்டும்அவள் வாழ்வைஒரு நாள் வாழ்ந்து பார்ஒரு போதும்உன் நரம்பில்லாத நாக்குகுறையே சொல்லாது!…
