மணி பிளாண்ட்…..மீட்டர் கணக்காய்எகிறும் விலைவாசி….ஆடம்பரம்…அத்தியாவசியம்….பகுத்துணரா…இன்றைய தலைமுறைபணச் செடியென்ன…..பணங்காய்ச்சி மரமே…விழி பிதுங்கிடுமே…. நாபா.மீரா
each day per picture
அழகான இளஞ்செடியே/அழகில் மயங்குகிறேன்/மனதிற்கு புத்துணர்ச்சி /மனிதனுக்கு தேவை/நித்தம் தருவதால் /நிதி தருவாய் /என்கின்றனரோ மக்கள் /மனம் மகிழ்ச்சியில் /மலரும் வாழ்க்கை /நீயன்றோ…
மணி மணியாய்வளரத்துடிக்கும் இலைகள்வெட்டுப் பட்டாலும்மணிக்கணக்காய்காத்திருக்காமல்விழுந்த கணமேமீண்டெழும்அதிசயப்படைப்பு நீ! இலைகளின்ஆளுமையால்தொட்டுப் படரும்தொடர் பயணம் நீ! மணியை (பணம்)இலைகளில்சுமந்த பசுமை நீ!உனக்குள் இருக்கும்மதிப்புஉலகறியும் ……
பெயரிலேயே பணமிருப்பதால், பலரால் அன்பு செலுத்தப்படுவாய் நீ!வேரின்றி,மணலின்றி வளருவாய் நீ!அழகுக்கு மட்டுமாய்,விழியின் குளிர்ச்சிக்குமாய் நீ!உயிர் காற்றை உற்பத்தி செய்து, உணர்வு கொள்ள…
புவி ஈர்ப்பு விசைபூமியில் மட்டுமல்லஉன்னிலும் உண்டெனகண்டு கொண்ட எனக்குஇதுவரைதரப்படவே இல்லைஅந்த நோபல் பரிசு!அறிஞனாய் உணர்ந்த எனக்குமண் இல்லாமல்மணி பிளாண்ட்டாய்மனசுக்குள் முளைத்தஉன் கதை…
