கண் நோக்கி காதல் புரிந்த நீ,உன் இதய வாயிலை மட்டும் திறவாமல் போனதேன்?காத்திருந்து பூத்து போனதே என் விழியிரண்டும்.பச்சை போர்த்திய புல்வெலிதனில்…
Tag:
each day per picture
வசதி படைத்தோர்க்குசட்டென திறக்கும் நுழைவாயில் ..! வறுமையில் வாடுபவர்களுக்குதிறக்காத நுழைவாயில் .! நாய்களும் விரட்டிடுமேநுழைவாயிலில்நலிந்தோரைக் கண்டால் ..! நுழைவாயில் வரை வந்துஉபசரிக்கும்…
கதவைத் தாழிட்டாலும்கதவைத் தாண்டிமனம் உன்னிடம்மறக்க முடியவில்லைகண்ணே..! கதவைத்கடந்து வரும்காதல் புரியவில்லையா?காலம் மாறினாலும்காதல் மாறாதுகாத்திருக்கிறேன் அந்தகதவு திறக்கும்வரை. ருக்மணி வெங்கட்ராமன்
வனம் நாம் நலமாகதினம் வாழ உதவும்பணம் தேடா நண்பன்வனத்தின் உள்ளேசினமின்றி நடமாடும்குணமான மிருகங்கள்இந்த வனத்தினையும்சொந்தமில்லா மிருகங்களையும் மனிதன் என்றகள்வனிடமிருந்துசொல்லாமல் காக்கவெல்லாமல் போடப்பட்டகல்லில்லா…
