மவுசு அதிகம்..!உனக்குமவுசு அதிகம்..உன்பெருமை அதிகம்.அதனால்அல்லவோநீஎன்னபெரிய பருப்பா…?எனநக்கல். ஆர் சத்திய நாராயணன்
each day per picture
புரதம் அதிகமானபுளியுடன் சேரும்புதிய பருப்பு சாம்பார்புன்னகையில் உதிர்ந்தபுலரும் சாதத்தில்புலமையுடன் கலந்துபுவனத்தை மறந்துபுசிக்க வைத்ததால்புரதம் எனக்கு கிடைத்தபுதன் என்று இல்லாமல்புண்ணியம் என தினம்புகழ்ந்து…
நீ தான் வேண்டுமெனஅந்த கல் மனசு கடவுளிடம்வரங்கள் எல்லாம் கேட்டதுண்டுஅம்மிக்கல்லாய்இருப்பவளிடம்ஒரு போதும் காதலை எதிர்ப்பார்க்காதேஎன்று சொன்ன கடவுளின் குரல் ஏனோஎன் செவிட்டு…
வெற்றிலை போட்டபாட்டியின் பல் போனதால்குட்டி உரலும் உலக்கையும்எட்டிப் பிடிக்க வெற்றிலையை பொடியாக்க உதவியதுஅன்று ……..சுற்றும் உறவினருக்குகற்ற பேத்தி தன் தயாரிப்பில் ஏற்றமுடன்…
உரச உரசஉடைகிறது உட்பொருள்உடைய உடையஉருகுகிறததன் நறுமணம்உருக உருகஉறைகிறததன் உன்னதம்உள்ளுக்குள் உறைந்திருக்கும்உள்ளுரம் வெளிப்படுமாயின்உடைபடுதலும் உசிதமேஉள்ளபடி உரைக்கிறதுஉள்ளங்கை உயரஉரல் கல்லிற்குள்உடைந்து உயிர்பெறும்ஏலக்காய் மணம்! புனிதா…
