அடிக்கும் வெயிலுக்குகுளிர்சாதன பெட்டியில்உருகாமல் இருக்கும்குல்ஃபி ஐஸ்ஸைஉருகி,உருகிஉன்னோடு திண்ண ஆசை உன்னை கிள்ளிகொஞ்சிமுத்தமிட ஆசை….நீ செல்லமாக கோபப்படஆசை……கோபப்பட்ட அடுத்த கனமேகட்டித் தழுவ ஆசை….உன்னை…
each day per picture
அடித்து கொளுத்தும்வெயிலுக்கு இதமாய்என்ன சாப்பிடுற என்றுகேள்வி கேட்கிறாய்?குளிர்சாதன பெட்டியில் இருக்கும்குல்ஃபியோடுஉன்னையேகாதலோடு உண்ண வேண்டுமென்பதைஎப்படி சொல்ல?! -லி.நௌஷாத் கான்-
சுருள் கம்பியிலேசுருண்ட உலகிது.மின்சாரமில்லா உலகேது?இருளில்தவித்து துடித்தஉயிர்,சிரிக்க வைக்கும்நீ,வண்ண கலவையாய்வானவில்லின் நிறங்களில்இப்பொழுதுஎன் கைகளில்…இப்படிக்குசுஜாதா.
நிறமில்லா நீரை வண்ணமயமாக்கும் நெகிழி குடுவை,வண்ணமயமான ஆடைக்குகொன்று,அழகுகொன்று,மண் பானையில் அருந்திய நீரை,குடுவைக்குள் அடைத்து விற்று நோயை அழைத்துஓவ்ஷதம் தேடும் அறிவீலி உலகில்..நானே…
துள்ளி ஓடவிடும்உன் கசப்புச் சுவை உணவில்,தெறிக்கவிடும் உன் மணம் நாசியில்,சர்க்கரையாய் சேர்ந்து நோயாய், வளர்ந்தால்பாகல் சாறேஉன் உயிர் வளர்க்கும்அருமருந்து!கசப்பும் சுவையே பின்வரும்…
விளைநிலத்தில் உழைக்கும் வர்க்கமேநானடா!சோம்பிதிரியும் மனித மாக்களே வியக்கும், சுறுசுறுப்பான விலங்கானஎனை கட்டிளங்காளைக்கு,ஒப்பாக்கும் படைப்பப்பாளியின் தூரிகை!எனக்கென்றுஒரு நாள்,கொண்டாட்டமும்! குதுகலமுமாய்!இளமை துறக்கும் நாளே,என் இறுதி…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: என் தேசத்தின் அடையாளம் மூவர்ணம்
by admin 1by admin 1என் மக்களின் தியாகத்தையும்,வீரத்தையும்,நேர்மையும்,எடுத்துரைக்கின்றதே!வளையாத நாணலையும், வளைத்து விடும் காற்றை போல்,சில புள்ளுறுவிகளால் என் இந்தியத்தாய்,களையிழந்துக் கொண்டிருக்கிறாள்,பட்டொளி வீசிப் பறக்கவிடுவோம்அவளைசிறந்த குடிமகனாக வாழ்ந்து!!!இப்படிக்குசுஜாதா.
நீள் குழல் நீயேநீலவண்ணம் அழகேநீர் பாய்ச்சுவாயேநீர் தெளிக்கும் அழகுநீராடிய நினைவு சிறு வயது கனவுநிழலாடுது இன்றுவால் சுருட்டி நீயும்வாயடைத்த பின்பும்வனப்பாக இருப்பதுவியப்புகுழாயுடன்…
