தோல்வி தான்வாழ்க்கையின் முதல் படிக்கட்டுதூக்கி எறிந்த அவளைஒரு போதும் தூற்றாதேதோல்வியை கற்றுக்கொடுத்தஅவள் தான் உன் முதல் குருஅவள் நினைவுகளுக்கு கூடமுத்தமிடுகாதலையும் கடந்து…
Tag:
each day per picture
விடுமுறையை நன்றாகதடுமாறாமல் செலவழிக்க அடுக்குமாடி வீட்டிலிருந்துஅருமை பெருமையானஎருமை முகம் மாட்டப்பட்டதாத்தாவின் கிராமத்துவீட்டிற்கு வந்த பேரனிடம்சட்டென வேட்டையாடியதன் வீர விளையாட்டுமீசையை முறுக்கியபடி சொல்லஆசையுடன்…
ஜல்லிக்கட்டில்காளையை அடக்கினால்பேர்,புகழ்,பரிசுண்டுமல்லிக்கட்டில்காளை அடங்கி போனால்கனிவான வாழ்வுண்டுஅடக்குதல் மட்டும் வீரமாகாதுஅடங்கி போதலும் வீரமென உணர்பவனேஉண்மையான போர் வீரன்Last but not leastவிட்டு கொடுத்தவன்தோற்றதாய்…
அடிமாடாய் போகவும் தயார்வெட்டுவதுநீயாக இருந்தால்கசாப்புக்கடை காரியேஅணு,அணுவாய்கண்களால்கொன்று தின்றது போதும்மனமிருந்தால்கொடுத்த காதலைதிரும்ப கொடுத்து விடுஇல்லையேல்காலனுக்கு என்னைபரிசாய் விட்டு விடு-ஆனால்நாளைய வரலாறுஉன்னை இராட்சசி என்றுகல்வெட்டில்…
