நேதாஜி…!இந்தியராணுவம்அமைத்துபிரிட்டிஷ் அரசைகதிகலங்கவைத்தசுபாஷ் சந்திர போஸ்….அவருக்கு ஒருசல்யூட்…!ஜெய் ஹிந்த்…!!ஆர் சத்திய நாராயணன்
Tag:
each day per picture
சும்மா வந்ததல்ல சுதந்திரம்!பாரதியார், காந்தி,நேரு, போஸ், வல்லபாய் பட்டேல் ,வ.உ.சி பெரியலிஸ்ட், அதனைப்போற்றிபாதுகாக்க வேண்டியதுநம் கடமை,அதனைசரியாக செய்வோம்இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள…
சாப்பிட்டியா?நல்லா இருக்கியா?உன்னை பார்க்கணும் போலிருக்குஐ லவ் யூஐ மிஸ் யூஇப்படிதினம்,தினம் சலிக்காமல்உன்னோடு உரையாடும்அலைபேசி உரையாடல்களை விடவாஅழகான வார்த்தைஇப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறது!…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காயங்களில் பிறந்த கீதம்
by admin 1by admin 1தலைவாழைஇலைச் சோறதனைநினைவூட்டும்சின்னமாய்மூவர்ணக்கொடி…கோட்டைகள்வீடுகள் எங்கும்பறக்கவிட்டு…சட்டைப் பை மேல்குத்துகையில்இதயங்கள்உணருமா….பல காயங்களில்பிறந்து…..வந்தே மாதரம்மந்திரம் தாங்கிபயணித்தசுதந்திரம்இன்று தந்திரக்காரியவாதிகள்கைகளில் எடுப்பார்கைப்பிள்ளையாய்! நாபா.மீரா
