1.ஞாபகங்கள் வருகின்றன ஒவ்வொரு முறையும் மேடையில் பேசிய பாரதியின் கவிதைகளும், வேடத்தில் அணிந்து தொலைத்த காந்தியின் மூக்கு கண்ணாடியும், வாங்கி தர…
Tag:
each day per picture
உதிரத்தை உரமாக்கிஉருவாகி சொல்லாதுஇல்லாமல் போனசுதந்திர காற்றேஎங்கே நீ……… அன்னியனைத் துரத்திஅஹிம்சையில் வென்றதியாகிகள் மகிழ்ந்தசுதந்திர காற்றேஎங்கே நீ……… சாதி சங்கத்திலும்மதவாத கட்சிகளிலும்காணாது போனாயா………
1.சிறு சிறு சண்டைகளால் அணைத்து வைக்கப்பட்ட செல்பேசிக்குள் எத்தனையோ மனிப்புக்களும், தவிப்புகளும் அதனூடே உறங்கி இருக்கின்றன…எத்தனை விசும்பல்கள், கோவங்கள், வார்த்தைகள் ஏன்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: காற்றிலே பறக்குது கொடி!
by admin 1by admin 1கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம்புத்தியுடன் சத்தமின்றி காத்தால் நிரந்தரம் பார்க்காதே என்றும் தராதரம்பெறலாம் நல்ல வாழ்க்கை தரம்! நெற்றியில் வேர்வை சுற்றிலும்…
சிப்பாய் கலகம்ஜாலியன் வாலாபாக்ஒத்துழையாமை இயக்கம்வெள்ளையனே வெளியேறுஉப்புச் சத்தியாகிரகம்பெற்றெடுத்த சுதந்திரஇந்தியாவில் நாங்கள் எல்லோரும்இந்நாட்டு மன்னர்கள்அதிகாரம் அமைச்சர்கள் கையில். க.ரவீந்திரன், .
