பொம்மையின்மீது மழலையின் அன்புபொய்மையிலாததுவழமையன்றோ என்னை நேசித்தால் உன்னை நேசிப்பேன் எனும் மானிடவியலில்மானுடத்திலே மாண்புமிகு மதிநிறை மதியிலாவன்பிதுவே இம்மியும் பிரதியன்பு இலாதறிந்தும்இதயம்நிறை இதம்தரும்…
July 2024 competition
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்
by admin 2by admin 2வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்கம்பிக்கோலத்தில் கைவண்ணம் காட்டி, சிக்குக் கோலத்தில் என் இதயத்தை சிதற வைத்து,அரிசி மாக்கோலமிட்டு, குலமகளை வரவேற்று,சித்தெரும்புகளுக்கும்உணவிடும், உனதெழிலில்…
கறிவேப்பிலை இல்லா பதார்த்தமா?சுவைக்கும் மனதிற்கும் இவையில்லா உணவில்லை!பல நலன் பயந்து உடலையும், கூந்தலையும்மெருகெற்றும்உனக்கில்லையே உவமை!வேப்பிலை என முடிவதாலேயேஉன்னை ஒதுக்குவோரேஅதிகம்,கடைவீதியில் இனாமாக பெறுவதிலேயேஒரு…
இடஒதுக்கீட்டின் எடுத்துக்காட்டே அலமாரி!முரண்டு பிடிப்பவனுக்கே முன்னுரிமை!எதிர்ப்பவனுக்கேபெரிய ஒதுக்கீடு!நச்சரிக்கும் அம்மாவிற்கு பெரும்பான்மை!வாங்கிக்கொடுக்கும்அப்பாவிற்குசிறுன்பான்மை!இவ்வலமாரி காலியாக உள்ளதே! எவரேனும் குடிப்பெயரவா?? சுஜாதா.
பல பத்தாண்டுகளுக்குமுன்னர்மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிகளில்சின்ன கரடி தான் லோகோவாகஇருந்தது.அதிலிருந்துஇன்று வரைடெடி பீயர்என்றால்உலகம் முழுக்கஇதுபிரபலம்தான்…!குட்டி கரடி…!! ஆர் சத்திய நாராயணன்.
